கல்வாரி திசையினிலே - இயேசுவின் பாடுகளின் பாடல் Re.Fr.X.I.ரஜீவன் ........

கல்வாரி திசையினிலே - இயேசுவின் பாடுகளின் பாடல் Re.Fr.X.I.ரஜீவன் ........

கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் ஆலய அன்டனி சரன் அவர்களால் பாடல்கள் எழுதப்பட்டு  இசையமைத்து 2014 ஆண்டு நாவற்குடா சின்ன லூர்து ஆலயத்தில் வெளியிடப்பட்ட ஆராதனை கீதங்கள்  பாகம் - 04ல்  அருட்தந்தை ரஜீவன் அடிகளார் அவர்களின் இனிமையான குரலில் வெளியிடப்பட்ட கல்வாரி  திசையினிலே பாடல் வீடியோவாக 2023 பெரிய வெள்ளி அன்று மீண்டும்  பதிவிடப்படுகின்றது.

Comments