KSC காளைகள் பாடல் வெளியீடு....
மட்டக்களப்பில் வரலாற்று கழகங்களில் ஒன்றாக திகழும் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் தமது 50வது ஆண்டு கொண்டாத்தின் தொடக்க புள்ளியாக (01)ம் திகதி அன்று ஊடகவியளார் சந்திப்பை நடாத்தி 2023ல் தாம் செய்யப்போகும் வேலைத்திட்டங்களை வெளியிட்டு இருந்தது, இது ஒரு கழகம் சார்பாக மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட ஊடகவியளார் சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் போது 50வது வருடத்தை களைகட்டுவதற்காக KSC காளைகள் எனும் தலைப்பில் ஒரு பாடலை வெளியிட்டு தமது கோட்டைமுனை விளையாட்டு வீரர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்பாடலை தங்களுக்கு வெளியிடுவதில் BattiEye You Tube channely மகிழ்ச்சியடைகின்றோம்
இன்றை விளையாட்டு வீரர்கள் நாளைய சாதனையாளர்கள் நம் மண்ணுக்கு பெருமை சேர்ப்போம் ஓரணியாய் திகழ்வோம். வெற்றி கிடைப்பது நிச்சயம்..........
Comments
Post a Comment