இரத்ததான நிகழ்வு......
மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனம் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்தான நிகழ்வு 2019.04.21 அன்று நடைபெறவுள்ளது.நான்காவது வருடமாக உயிர் நீத்த தம் உறவுகளின் நினைவாக உதிரம் கொண்டு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்த இரத்த தான முகாமை நடாத்தவுள்ளத குறிப்பிடத்தக்க விடயமாகும்.
21.04.2023ம் திகதி காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 2.00 மணி வரை தாண்டவன்வெளி பெடினன்ஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ் இரத்த தான நிகழ்வில் தாங்களும் ஓர் உயிர் காக்க உதவிடுவீர்.
Comments
Post a Comment