மதுக்கடைகளை மூடுவது குறித்து சிறப்பு அறிவிப்பு.....

 மதுக்கடைகளை மூடுவது குறித்து சிறப்பு அறிவிப்பு.....

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (07) புனித வெள்ளியன்று பொது விடுமுறையாக இருந்தாலும், நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments