லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு......

 லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு......

லாஃப்ஸ் கேஸ் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை குறைக்க தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் குறைக்கப்படுகிறது.


 


Comments