மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும்...
மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும் மற்றும் 2023/2024 ஆம் ஆண்டுக்கான நிர்வாக தெரிவும் வெபர் மைதானத்தில் (16) அன்று நடைபெற்றது.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் பாலித பெர்னான்டோவின் கோளுக்கிணங்க அவரின் பிரதிநிதியாக அலோய் விக்கிரமசிங்க கலந்து கொண்டு இத்தெரிவுகளை மேற் கொண்டார்.
இதன் போது 2023/2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகமாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர் தலைவராக வி.ஈஸ்பரன், செயலாளராக கே.நிலக்க்ஷன் மற்றும் பொருளாளராக ஏ.ஜே.குருஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக குழுவினரும் தெரிவு செய்யப்பட்டனர்.
Comments
Post a Comment