மட்டக்களப்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.......

 மட்டக்களப்பில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.......

மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவு பொருட்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் மாணவர்களின் கல்வி போன்ற வாழ்வாதார உதவி திட்டங்களை முன்னெடுத்து வரும் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் அனுசரணையுடன், நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் தலைமையில், செடேக் நிறுவனத்தின் வழி நடத்தலில் வழங்கி வைக்கப்பட்டன .



Comments