மங்களகம கிராமத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.....
ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மங்களகம கிராம உத்தியோகத்தர் பிரிவில் வாழும் சமுர்த்தி பெறும் மிக வறிய மாணவர்கள் கல்வி கற்கும் மங்களராமய வித்தியாலயத்தில் 35 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வானது கிராம சமுர்த்தி அபிவிருத்தித் உத்தியோகத்தர் E.I.M.சேனாரெத்தின தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment