பெரிய வெள்ளி சிலுவைப்பாதை மட்டக்களப்பில்....
உலக கிறிஸ்தவர்களின் புனித நாட்களில் ஒன்றான பெரிய வெள்ளியின் திறந்த சிலுவைப்பாதை இன்று (07) காலை மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெற்றது. இதன் போது ஆன்டவர் சுமந்த சிலுவையை தாமும் சுமந்து அதன் வேதனையை அனுபவித்ததுடன் மிகவும் ஆழமான ஒரு நிகழ்வாகவும் இடம்பெற்றது.
Comments
Post a Comment