மட்டக்களப்பு மாவட்ட செயலகம் "சித்திரை வசந்தம் - 2023".....

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் "சித்திரை வசந்தம் - 2023".....

 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து பெருமையுடன் நடாத்தும் "சித்திரை வசந்தம் - 2023" எதிர்வரும் 30ம் திகதி வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.



Comments