KSCயின் 50வது வருட கொண்டாட்ட நிகழ்விற்கான ஊடகவியளாளர் சந்திப்பு ஏப்ரல் - 01ல்-Battieye.blogspot.com

KSCயின் 50வது வருட கொண்டாட்ட நிகழ்விற்கான ஊடகவியளாளர் சந்திப்பு ஏப்ரல் - 01ல்-Battieye.blogspot.com

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களில் மிகவும் பழமை வாய்ந்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான கோட்டைமுனை விளையாட்டு கழகம் தம் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடவுள்ளது.

1972ம் ஆண்டு கோட்டைமுனை மகா வித்தியாலத்தில் கல்வி கற்ற மாணவர்களால் உருவாக்கப்பட்ட இக்கழகம் இன்று 50 வருடத்தை கடந்து பயணிக்கின்றது.

இவ் 50வது வருட நிகழ்வை முன்னிட்டு 2023ம் ஆண்டு முழுவதும் பல சாதனை நிகழ்வுகளையும், வரலாற்று போட்டிகளையும், கொண்டாட்டங்களையும் நடாத்த திட்டமிட்டுள்ளது. இதனை மக்களுக்கு தெரிவிக்கும் நோக்குடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஒரு ஊடகவியளார் சந்திப்பை கோட்டைமுனை விளையாட்டு கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இச்சந்திப்பானது மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சன்சைன் ஹோட்டலில் காலை 11.00 மணிக்கு தலைவர் சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பல அறிமுக நிகழ்வுகள், வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் இவ்வருடம் முழுவதும் நடைபெறவுள்ள நிகழ்வு தொகுப்புக்களும் அறிவிக்கப்படவுள்ளன.

இதன் போது மிக முக்கியமாக ஒரு நிகழ்வாக இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத்தில் (England Cricket Board) (ECB Level - 2 Coach) தரம்-2 க்கான  பயிற்றுவிப்பாளர் சான்றிதழ் பெற்ற இலங்கையின் முன்னனி பயிற்றுவிப்பாளர் ஒருவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு தம் கடமைகளை அன்றைய தினம் பொறுப்பேற்கவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக கோட்டைமுனை விளையாட்டு கழகம் (ECB Level - 2 Coach)  தரத்திலான ஒரு பயிற்றுவிப்பாளரை நியமிப்பதில்  பெருமை கொள்வதுடன் புதிய சரித்திரத்தையும் படைக்கவுள்ளது.

இது எமது 50 வருட நிகழ்வின் ஒரு ஆரம்ப புள்ளியாக பதிவிடுகின்றோம் ஏப்ரல் -01ல் இது போன்ற பல புள்ளிகளை வைத்து கோலமே போடவுள்ளார்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகம்.

KSCயின் 50வது வருட கொண்டாட்ட நிகழ்விற்கான ஊடகவியளாளர் சந்திப்பு ஏப்ரல் - 01ல்.......

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களில் மிகவும் பழமை வாய்ந்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான கோட்டைமுனை விளையாட்டு கழகம் தம் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடவுள்ளது.

1972ம் ஆண்டு கோட்டைமுனை மகா வித்தியாலத்தில் கல்வி கற்ற மாணவர்களால் உருவாக்கப்பட்ட இக்கழகம் இன்று 50 வருடத்தை கடந்து பயணிக்கின்றது.

இவ் 50வது வருட நிகழ்வை முன்னிட்டு 2023ம் ஆண்டு முழுவதும் பல சாதனை நிகழ்வுகளையும், வரலாற்று போட்டிகளையும், கொண்டாட்டங்களையும் நடாத்த திட்டமிட்டுள்ளது. இதனை மக்களுக்கு தெரிவிக்கும் நோக்குடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஒரு ஊடகவியளார் சந்திப்பை கோட்டைமுனை விளையாட்டு கழக நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இச்சந்திப்பானது மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சன்சைன் ஹோட்டலில் காலை 11.00 மணிக்கு தலைவர் P.சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பல அறிமுக நிகழ்வுகள், வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் இவ்வருடம் முழுவதும் நடைபெறவுள்ள நிகழ்வு தொகுப்புக்களும் அறிவிக்கப்படவுள்ளன.

இதன் போது மிக முக்கியமாக ஒரு நிகழ்வாக இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத்தில் (England Cricket Board) (ECB, Level - 2 Coach) தரம் -2க்கான  பயிற்றுவிப்பாளர் சான்றிதழ் பெற்ற இலங்கையின் முன்னனி பயிற்றுவிப்பாளர் ஒருவர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டு தம் கடமைகளை அன்றைய தினம் பொறுப்பேற்கவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக கோட்டைமுனை விளையாட்டு கழகம் (ECB, Level - 2 Coach)  தரத்திலான ஒரு பயிற்றுவிப்பாளரை நியமிப்பதில்  பெருமை கொள்வதுடன் புதிய சரித்திரத்தையும் படைக்கவுள்ளது.

இது எமது 50 வருட நிகழ்வின் ஒரு ஆரம்ப புள்ளியாக பதிவிடுகின்றோம் ஏப்ரல் -01ல் இது போன்ற பல புள்ளிகளை வைத்து கோலமே போடவுள்ளார்கள் கோட்டைமுனை விளையாட்டு கழகம்.
KSC நாமம் உலகெங்கும் பரவட்டும்
KSCn  நாமம் உயரட்டும்

Comments