மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான ஜனாதிபதி விருது....

 மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான ஜனாதிபதி விருது....

2023 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான ஜனாதிபதி விருது, காத்தான்குடியைச் சேர்ந்த திருமதி.பாத்திமா பஹீமா சுக்ரியும் பெற்றுக்கொண்டார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால், 'அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்' எனும் தொனிப்பொருளில் ஜானாதிபதி தலைமையில் பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வின் போதே, ஜனாதிபதியிடமிருந்து விருதை, பாத்திமா பஹீமா சுக்ரியும் பெற்றுக்கொண்டார்.





Comments