பூநெச்சிமுனை மதகின் தற்போதைய அவல நிலை-Battieye.blogspot.com
மட்டக்களப்பு கல்லடி உப்போடை நாகதம்பிரான் ஆலயத்திற்கு முன்னால் செல்லும் நொச்சிமுனை மயானத்திற்கு செல்லும் வீதி நேராக பூநொச்சிமுனை வீதியை செனறடைகின்றது, இந்த வீதியில் உள்ள மதகு சுமார் 2-3 வருடங்களாக வெள்ளத்தால் உடைந்து காணப்படுகின்றது. இம்மதகை திருத்தி தருமாறு மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இன்று வரை அது திருத்தப்படவில்லை. இப்பாதையை மக்கள் அன்றாடம் பாவிக்கின்றார்கள் இறந்த உடலங்களை அடக்கம் செய்வதற்காக சுற்றி வருகின்றனர். எனவே உரியவர்கள் இவ்வீதியை புனரமைத்து கொடுக்கும் படி கேட்டுக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment