மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற கராத்தே தற்காப்பு கலையின் ஆரம்பகட்ட நிகழ்வு:Battieye.blogspot.com

 மாணவர்கள் மத்தியில் இடம்பெற்ற கராத்தே தற்காப்பு கலையின் ஆரம்பகட்ட நிகழ்வு:Battieye.blogspot.com

மட்டக்களப்பில் (04)ம் திகதி இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உள்ள அரங்கில் கராத்தே தகுதி காணும் சுற்றுப் போட்டி இடம் பெற்றது.
எஸ்கிரீம் சோட்டோக்கன் கராத்தே டூ அகாடமி கழகத்தினரால் தகுதி காணும் தரப்பட்டியல் இவ் நிகழ்வானது கழகத்தின் தலைவர் கந்தசாமி மதன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக சோமசுந்தரம் சுகிர்தன் (கருப்பு நிற பட்டி 3rd dan) கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் கழகத்தின் பயிற்றுவிப்பாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறந்த மாணவர் ஒருவர் உட்பட சுமார் 30 மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Comments