சமுர்த்தி முகாமையாளர் ரதிதேவியின் தந்தையார் இறையடி சேர்ந்தார்-Battieye.blogspot.com

 சமுர்த்தி முகாமையாளர் ரதிதேவியின் தந்தையார் இறையடி சேர்ந்தார்-Battieye.blogspot.com

மட்டக்களப்பு வாழைச்சேனை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரதிதேவி சிறிதரன் அவர்களின் தந்தையாரான கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் 10.03.202 அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் நல்லடக்கம் 10.03.2023 அன்று மாலை 4.00 மணிக்கு இடம் பெறவுள்ளதாகவும், தற்போது அன்னாரின் பூதவுடல் தேற்றத்தீவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments