காத்தான்குடி குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் விசேட கூட்டம்-Battieye.blogspot.com
காத்தான்குடி குருதி கொடையாளர்கள் சம்மேளனத்தின் விசேட கூட்டம் சம்மேனத்தின் தலைவரும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் (12)ம் திகதி இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் காத்தான்குடி இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டாக்டர் அலீமா ரஹ்மான், சம்மேளத்தின் செயலாளர் என்.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் குருதி கொடையாளர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இரத்த வங்கியின் தாதிய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment