மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில், கிறிஸ்தவ மத பிராசரக் கூட்டம் நடக்காது- சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத்-Battieye.blogspot.com
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில், கிறிஸ்தவ மத பிராசரக் கூட்டம் நடக்காது- சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத்-Battieye.blogspot.com
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடாத்தப்படவிருந்த, கிறிஸ்தவ மத பிரசார நிகழ்வு, மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அதிபர், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக, ஜீசஸ் லீவ் எனும் அமைப்பு தாக்கல் செய்த வழக்கில், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி சார்பில், சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Comments
Post a Comment