துறைநீலாவணை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடைப்பந்தாட்ட மைதானம்-Battieye.blogspot.com
கூடைபந்தாட்டத்தினை துறைநீலாவணை கிராமத்தில் மேம்படுத்துவதற்காக காலஞ்சென்ற அமரர் சரவணமுத்து அவர்களின் ஞாபகார்த்தமாக, துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் கூடைப்பந்தாட்ட மைதானம் எதிர்வரும் 18.03.2023 ம் திகதி சனிக்கிழமை மாலை வைபவ ரீதியாக இளைஞர் விவகார, விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
Comments
Post a Comment