'உனக்காக நான் மரித்தேன எனக்காக நீ என்ன செய்தாய்' ரஜீவன் அடிகளாரின் வழிநடத்தலில் தவக்கால தியானம் மட்டக்களப்பில்-Battieye.blogspot.com
'உனக்காக நான் மரித்தேன எனக்காக நீ என்ன செய்தாய்' ரஜீவன் அடிகளாரின் வழிநடத்தலில் தவக்கால தியானம் மட்டக்களப்பில்-Battieye.blogspot.com
மட்டக்களப்பு புனித செயபஸ்தியார் ஆலயத்தின் ஏற்பாட்டில் 'உனக்காக நான் மரித்தேன எனக்காக நீ என்ன செய்தாய்' எனும் தலைப்பில் திருகோணமலை மறை மாவட்ட அற்புத குழந்தையேசு ஆலயத்தின் பங்குத்தந்தை X.I.ரஜீவன் அடிகளாரின் தவக்கால சிந்தனைக்கான தவக்கால தியான ஆராதனையும் நற்கருணை ஆசீரும் 25.03.2023 (சனிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு புனித செபஸ்தியார் ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment