நாளை காலை 8 முதல் இரவு 8 வரை மட்டடக்களப்பில் நீர்வெட்டு-Battieye.blogspot.com
நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெறும் பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை (21) அன்று மட்டக்களப்பு நகர், இருதயபுரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, கல்லடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுனதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் காலை 6 தொடக்கம் மாலை 6 வரை நீர்நிலை நிறுத்தப்படுவதால், இப்பகுதிகளில் காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் ஏ.எல்.எம் பிர்தோஸ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment