காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் ஐந்தாண்டு எழுச்சி விழா - 2023-Battieye.blogspot.com
காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் மாபெரும் ஐந்தாண்டு எழுச்சி விழா - 2023 மற்றும் எழுச்சிக்கதிர் சிறப்பு மலர் வெளியீடும் நகர முதல்வர் எஸ். எச். எம். அஸ்பர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப. 4.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புள்ளாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதுடன் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Comments
Post a Comment