P.S.M.சார்ள்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி .....

P.S.M.சார்ள்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றார் ஜனாதிபதி .....

 தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் P.S.M.சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், இந்த தீர்மானம்  P.S.M.சார்ள்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments