மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கைது!

 மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் கைது!

மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை,  13ஆம் திகதி  இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.   இந்த துப்பாக்கிச் சூட்டில்  தேரருக்கு  எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை.  அம்பிட்டிய சுமண தேரர்  தனது அறையில் இருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

Comments