ஜனாதிபதி ரணில் இன்று மாலை நாட்டு மக்களுக்கு விஷேட உரை.....
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) மாலை நாட்டு மக்களுக்கு விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். இன்று மாலை 6.45 மணியளவில் அவர் இவ்வாறு விஷேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment