புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் மரநடுகை.....
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தித்தினை முன்னிட்டு புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு அதற்குரிய மரியாதை செலுத்தப்பட்டதுடன், மரநடுகை வேலைத்திட்டமும் நடைபெற்றது. (04)ம் திகதி அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளரின் தலைமையில் பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
Comments
Post a Comment