பணம் வழங்கப்படாமையால் தேர்தல் அச்சு பணிகள் இடைநிறுத்தம்.....
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகளை பணம் செலுத்தாமல் மேற்கொள்ள முடியாது என அரச அச்சக அதிகாரி ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment