இலங்கையில் நில நடுக்கம்......
வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எந்த ஆபத்தும் இல்லை மற்றும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை - தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்
Comments
Post a Comment