தாளங்குடா சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் நடாத்தும் இரத்ததான நிகழ்வு....
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி விடுத்த வேண்டுகோளுக்கு இனங்க தாளங்குடா சூப்பர் ஸ்டார் விளையாட்டு 19.02.2023 அன்று தாளங்குடா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் காலை 8.30 தொடக்கம் 12.30 வரை இரத்ததான நிகழ்வை நடாத்த திட்டமிட்டுள்ளது.
இவ்ரெத்த தான நிகழ்வில் நீங்களும் கலந்து கொண்டு இன்னுமோர் உயிர் காக்க உதவிடுவீர். இதற்கான அனுசரனையை அமலதாஸ் மோட்டஸ் மற்றும் ருமேஸ் மோட்டஸ் ஆகிய நிறுவனங்கள் செய்வது குறிப்பிடத்தக்க விடயம்.
Comments
Post a Comment