சாரணிய மாணவர்கள் மட்டக்களப்பு கோட்டைக்கு கள விஜயம் ......

 சாரணிய மாணவர்கள் மட்டக்களப்பு கோட்டைக்கு கள விஜயம் ......

மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தர பாடசாலையின் சாரணிய அணியினர் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒல்லாந்தரால் நிருமாணிக்கப்பட்ட மட்டக்களப்பு கோட்டைக்கு கள விஜயமொன்றை இன்று (15) மேற்கொண்டனர்.
பாடசாலையின் சாரணிய இயக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியை ஜெயசக்தி புவீந்திரன் இன் வழிகாட்டலில் 5 சாரண அணியின் 25 மாணவர்கள் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.


Comments