இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்......

 இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலைகள்......

உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை இன்று (பெப் 16)  நள்ளிரவு முதல்  அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிசாலையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி குறித்த  பொருட்களின் விலை 10 சத வீதத்தினால்  அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்  அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Comments