சிவானந்தா விளையாட்டு கழகத்தின் பொன்விழா மலர் வெயியீடு......

 சிவானந்தா விளையாட்டு கழகத்தின் பொன்விழா மலர் வெயியீடு......

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகச்சிறந்த விளையாட்டு கழகமாகவும், முதல் கழகங்களில் ஒன்றாகவும் திகழும் சிவானந்தா விளையாட்டு கழகம் தம் 50வது ஆண்டு நிகழ்வை 2022 ஆண்டு மிச்சிறப்பான நிகழ்வுகளை நடாத்தி இருந்தது. இதன் பொருட்டு இக்கழகம் 50வது ஆண்டின் இறுதி நிகழ்வாக பொன் விழாவை சிறப்பிக்கும் முகமாக மலர் ஒன்றை வெளியீட்டு வைக்கவுள்ளது.

இம்மலர் வெளியீட்டு நிகழ்வானது எதிர்வரும் 19.02.2023 அன்று தலைவர் கந்தப்பன் யோகராஜா அவர்களின் தலைமையில் கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


Comments