இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி.......
இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 02 மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பறவைக் காய்ச்சல் இல்லை என பரிந்துரை கிடைத்துள்ளமைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment