"எது சுந்திரம்" எனும் மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான பண்பாட்டு விழுமிய செயலமர்வு ...............

 "எது சுந்திரம்" எனும் மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான பண்பாட்டு விழுமிய செயலமர்வு ...............

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சித்தாண்டிப் பிரதேச யோகர் சுவாமி சிறுவர் இல்ல சிறார்களுக்கு "எது சுந்திரம்" என்ற தலைப்பில் பண்பாட்டு விழுமிய செயலமர்வு அண்மையில் இடம்பெற்றது.
பிரதேச கலாசார உத்தியோகத்தர் தர்ப்பணா ஜெயமாறன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுதாஹரி மணிவண்ணன் வளவாளராகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது சிறார்களின் உள ஆற்றுப்படுத்துகைக்காக குழு நிகழ்ச்சிகளுடன் மற்றும் அவர்கள் சுயமாக முன்வந்து தமது ஆற்றல்களை வெளிப்படுத்தும் விதமாக வளவளரால் பயிற்றுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Comments