உதயம் விளையாட்டு கழகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம்...

 உதயம் விளையாட்டு கழகத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம்...

ஆலையடிவேம்பு  உதயம் விளையாட்டுக் கழகத்தால் அன்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரனம் (20)ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது நாவற்காடு கிராமம் (நெக்கோட் பகுதி) பெரிதும்  மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்கு வாழும் சுமார் 80 குடும்பங்களுக்கான ஒா் இரவுவேளைக்கான உணவினை ஆலையடிவேம்பு  உதயம் விளையாட்டுக் கழகம் வழங்கி இருந்தது. இந்நிகழ்வில் கழகத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளருடன் கழக அங்கத்தவர்கள் தம் அர்பணிப்பான சேவையை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

Comments