மட்டு மாவட்ட செயலகம் நடாத்தும் மாபெரும் இரத்ததான நிகழ்வு....
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து எதிர்வரும் (20) திங்கட்கிழமை மாபெரும் இரத்ததான நிகழ்வை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. இவ்ரெத்ததான நிகழ்வானது காலை 8.30 மணி தொடக்கம் நடைபொறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்தப்பற்றாக்குறை ஏற்பட்டள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி கேட்டக் கொண்டதற்கினங்க இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே தாங்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் குருதியை இன்னோர் உயிருக்கு கொடுத்த ஓர் உயிர் வாழ உதவிடுவோம்.
Comments
Post a Comment