சமையல் எரிவாயு விலை 800 ரூபாவால் உயருமா?
12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 700 – 800 ரூபாவால் அதிகரிக்கப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 200-300 ரூபாவினாலும், 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை கிட்டத்தட்ட 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலை உயர்வு எதிர்வரும் 5ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment