20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி.......
பொருளாதார பலம் இல்லாத 20 இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பரந்தனில் வடமாகாண அறுவடை நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, புத்தாண்டு காலத்துக்காக அந்த குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
Comments
Post a Comment