இன்று நள்ளிரவு (06) முதல் எரிவாயு விலை அதிகரிப்பு .....

இன்று நள்ளிரவு (06) முதல் எரிவாயு  விலை அதிகரிப்பு .....



 இன்று நள்ளிரவு (06) முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிகரிப்பு.

- 12.5kg சிலிண்டர்: ரூ. 334 இனால் அதிகரிப்பு (ரூ. 4,743)
- 5kg சிலிண்டர்: ரூ. 134 இனால் அதிகரிப்பு (ரூ. 1,904)
- 2.3kg சிலிண்டர்: ரூ. 61 இனால் அதிகரிப்பு (ரூ. 883)

Comments