மட்டக்களப்பில் இரண்டு கல்வி வலயங்களுக்கு புதிய வலயக்கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்!!

 மட்டக்களப்பில் இரண்டு கல்வி வலயங்களுக்கு புதிய வலயக்கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி வலயங்களுக்கு புதிய வலயக்கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராக தர்மரெத்தினம் ஆனந்தரூபன் அவர்களும் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு சி.சிறீதரன் அவர்களும் (18) திகதி தங்களது கடமைகளை வலயக்கல்வி பணிமனைகளில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட கல்குடா கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய தினகரன் ரவி திருகோணமலை கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








All reactions:
7

Comments