திருகோணமலையில் த.ம.வி.புலிகள் கட்சி வேட்புமனுத் தாக்கல்....
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, மூதூர் மற்றும் வெருகல் பிரதேச சபைகளுக்கு வேட்புமனுக்களையே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தாக்கல் செய்துள்ளது. கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில், வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.
Comments
Post a Comment