ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க சதோச நிறுவனம் முடிவு செய்துள்ளது.......
இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களின் ஒரு கிலோகிராமுக்கான புதிய விலைகள்;
காய்ந்த மிளகாய் – 1700 ரூபா (30 குறைப்பு)
வெள்ளை பச்சையரிசி – 169 ரூபா (10 ரூபா குறைப்பு)
சிவப்பரிசி – 179 ரூபா (8 ரூபா குறைப்பு)
வௌ்ளை நாடு (உள்நாடு) – 184 ரூபா (5 ரூபா குறைப்பு)
சிவப்பு பருப்பு – 365 ரூபா (5 ரூபா குறைப்பு)
கீரி சம்பா – 235 ரூபா (4 ரூபா குறைப்பு)
Comments
Post a Comment