மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் வரி திடீர் அதிகரிப்பு......

 மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் வரி திடீர் அதிகரிப்பு......

 ஒயின், பியர் உள்ளிட்ட அனைத்து மதுபானங்கள் மீதான கலால் வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் மீதான வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Comments