அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு !

 அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு !

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

இதன்படி, ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25 அல்லது 26 ஆம் திகதி வழங்கப்படுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



Comments