இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை -இ.மி.ச

 இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை -இ.மி.ச

நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறக்க நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ள நிலையில் இன்று (30) மற்றும் நாளை (31) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை உறுதி செய்துள்ளது.


Comments