வெலிகமவில் ரயில்- முச்சக்கரவண்டி விபத்து;ஒருவர் பலி-ஒருவர் காயம்.......

வெலிகமவில் ரயில்- முச்சக்கரவண்டி விபத்து;ஒருவர் பலி-ஒருவர் காயம்.......

மாத்தறை வெலிகமவில் காலு குமாரி எக்ஸ்பிரஸ் ரயில் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி (22) இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று (22) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

Comments