மட்டக்களப்பில் அந்தோணியார் சுருவத்தின் கண்ணில் இருந்து நீர் வடிகின்றது....
மட்டக்களப்பு கூளாவடி சந்தியில் நிறுவப்பட்டுள்ள புனித அந்தோணியார் சுருவத்தின் கண்ணில் இருந்து நீர்வடிகின்றது என்பதை பார்ப்பதற்காக பல நூற்றுக்கணக்கான மக்கள் குழுமி நின்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு கூழாவடி கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு செல்வதற்கு முன்பாக இருக்கும் முச்சந்தியில் இச்சுருவம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையில் இத்தகவல் அறியப்பட்டதை தொடர்ந்து இவ்விடத்தில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். அன்று இரவு 8.00 மணிக்கு நிகழ்ந்துள்ளது
Comments
Post a Comment