மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா....
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா (20) அன்று பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வருடந்தோறும் சிறப்பாக நடைபெறும் இப்பொங்கல் விழாவில் இம்முறையும் ஒவ்வொரு கிளைகளும் தனித்தனி பொங்கல் பானைகள் வைத்து வெவ்வேறு வகையான பொங்கல் செய்து பரிமாரப்பட்டது.
இந்நிகழ்வில் சகல கிளைகளிலும் உள்ள திணைக்கள தலைவர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.
Comments
Post a Comment