ஹிஸ்புல்லா மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு.....

 ஹிஸ்புல்லா மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு.....

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M.ஹிஸ்புல்லா மீண்டும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட ஊடக சந்திப்பு மட்டக்களப்பு – ஓட்டமாவடியில்  (10) ம் திகதி நடைபெற்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதன்போதுஇ  ஹிஸ்புல்லா, அலிசாஹிர் மௌலானா ஆகியோருக்கு  பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.

Comments