மட்டு மாவட்ட அரச அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்....
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா அவர்கள் நியமிக்கப்ட்டுள்ளார். இந்நியமனமானது அரசாங்கத்தினால் தற்போது வழங்கப்பட்டள்ளது.
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அதிபராக கடமையாற்றிய இவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகானசபையின் முதலமைச்சரின் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments
Post a Comment