அருட்தந்தை டொமிக் சாமிநாதன் எம்மை விட்டு பிரிந்தார்.....
மட்டக்களப்பில் பல குருவானவர்களை உருவாக்கியதுடன், பல ஆலயங்களில் வதிவிட குருவாகவும், ஆலயங்களின் வரலாற்றுக்களை புத்தக வடிவாக்கிய அருட்பனி டொமினிக் சாமிநாதன் அவர்கள் இப்பூவுலகை விட்டு விண்ணுலகில் சங்கமித்தார்.
நீண்ட கால தன் குருத்துவ பணியில் பெறுமதியான பல குருக்களை மட்டக்களப்பு, திருகோணமலை மறை மாநிலத்தில் உருவாக்கிய பெருமை இவரையே சாரும். மற்றும் ஆலய வரலாறுகளை மிக தெளிவாக ஆய்வு செய்து கட்டுரைகளையும் வெளியிட்டு பெருமை இவரையுமே சாரும்.
அருட் தந்தையர் டொமினிக் சதமிநாதனின் இழப்பு மட்டக்களப்பு மறைமாவட்டத்திற்கு ஓர் பாரிய இழப்பாகவே காணப்படுகின்றது.
Comments
Post a Comment